Sunday, October 5, 2008

Voyage of Life

As part of my course work "Art in United States", I learned about American Artist Thomas Cole today. He was a 19th Century artist of United States. Cole regarded nature as God's work, so his paintings reflected the beauty of nature with the harmony of vibrant colors. I was thrilled to learn about his paintings. One of his work is called Voyage of life series. This series has four paintings which describe stages of human life: childhood, youth, manhood, and old age. The attached painting is the fourth one in this series. [Note: This image is obtained from wikipedia.org and it is covered by GNU Free Documentation License (GFDL) that ensures that this image is freely distributable.]

Cole's Voyage of Life painting series stimulated my thoughts about my life which resulted in following Tamil poem,

ஜீவ ஆழி

கூடி முயங்கி விதைத்தில் முளைத்து
யோனி வாசல் - உயிரின் துவக்கம்
உலகின் அறிமுகம் ...

ஈன்று, உருகி, உச்சி முகர்ந்த
தாயின் பாசம் - உணர்வின் தொடக்கம்
வாழ்வின் அதிசயம் ...

கண்டு கேட்டு முகர்ந்து ருசித்து
ஆய்ந்து உணர்ந்து - அறிவின் பெருக்கம்
ஜீவ ரகசியம் ..

அலைந்து திரிந்து பார்த்து ரசித்து
ஸ்த்ரீயின் ஸ்பரிஸம் - மாயை மயக்கம்
பருவப் பரவசம் ...

மண்ணும் பொன்னும் மதுவும் பணமும்
போதை மயக்கம் - துன்பம் துவக்கம்
கவலைக் கலவரம் ...

உற்றோர் சுற்றோர் ஈன்றோர் தோழர்
உறவும் முறிவும் - மனதின் குழப்பம்
தெய்வ அடைக்கலம் ...

ஜீவ ஆழியில் சிக்கிச் சுழன்று
கரையைத் தேடின் - ஆதியே அந்தம்
குருவே சரணம்!

No comments: